Saturday, 28 May 2011

Bussin

சுரேஷ்

நண்பா  நீ நிற்கவில்லை பஸ்சின் படியில் 
 நீ நிற்கின்றாய் உன் வாழ்கையின் முடிவில் 
உன் உயிர் இருப்பதோ உன் கை பிடியில் 
கை விட்டால் நீயோ எமனின் பிடியில் 
இவை அனைத்தும் நடக்கும் சில நொடியில் 
பிறகு உன் குடும்பம் துன்பத்தின் பிடியில் !!!!!

நண்பன் சொல்ல டைப் அடித்தவர்  Og